News August 25, 2025

தென்காசி ரயில்கள் ரத்து அறிவிப்பு!

image

தண்டவாள புதுப்பிப்பு பணிகள் காரணமாக, ரயில் எண்.16845 (ஈரோடு – செங்கோட்டை) ஆகஸ்ட் 27-30 வரை ஈரோடு – திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும், ரயில் எண்.16846 (செங்கோட்டை – ஈரோடு) ஆக.28-31 வரை செங்கோட்டை – திண்டுக்கல் ரத்து, மதுரை-செங்கோட்டை இடையே சிறப்பு ரயில்கள் 06845/06846 இயக்கப்படும். ரயில் எண்.16848 (செங்கோட்டை-மயிலாடுதுறை) ஆக.28 – செப்.3 வரை சில நிறுத்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Similar News

News August 27, 2025

தென்காசி: LIC நிறுவனத்தில் ரூ.88,635 சம்பளத்தில் வேலை!

image

காப்பீட்டு நிறுவனமான LIC நிறுவனத்தில் காலியாக உள்ள 841 Assistant Administrative Officers (AAO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளமாக ரூ.88,635 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 08.09.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News August 27, 2025

தென்காசி: உங்க நிலத்தை காணமா??

image

தென்காசி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா மற்றும் அப்பா வாங்கிய பழைய நிலங்களின் பத்திரம் இருக்கு ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா?? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. இங்க <>க்ளிக் <<>>பண்ணி LOGIN செய்து தென்காசி மாவட்டம், பத்திர எண், சர்வே எண் மற்றும் சப்டிவிஷன் எண்ணை பதிவிட்டு உங்க இடத்தை பைசா செலவில்லாமல் கண்டுபிடியுங்க… SHARE பண்ணுங்க..

News August 27, 2025

தென்காசி மக்களே SAVE பண்ணுங்க… VER 2.0

image

தென்காசி முக்கிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் எண்கள் (இரண்டாம் பட்டியல்) NUMB- ஐ SAVE பண்ணுங்க…
➡️தென்காசி நகராட்சி ஆணையர் – 04633-227999
➡️மாவட்ட வருவாய் அலுவலர் – 04633-222212
➡️மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் – 0462-2500611
➡️நேர்முக உதவியாளர் (பொது) – 0462-2524520
➡️பஞ்சாயத்து மேம்பாட்டுக்கான உள்ளூர் திட்டமிட அலுவலர் – 0462-2501036
SHARE பண்ணுங்க.. தொடர்ச்சிக்கு COMMENT பண்ணுங்க..

error: Content is protected !!