News August 25, 2025

கோவை: SBI வங்கியில் கிளார்க் வேலை!

image

நீங்களும் எஸ்பிஐயில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு கோவையில் நடைபெறும். விண்ணபிக்க <>இங்கே கிளிக் <<>>செய்யவும். நாளை (ஆக.26) கடைசி தேதியாகும். (ஷேர் பண்ணுங்க)

Similar News

News August 25, 2025

கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (ஆகஸ்ட்.25) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

News August 25, 2025

மருதமலை முருகன் கோயில்.! நோய் தீர்க்கும் விபூதி.!

image

கோவை, மருதமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு பாம்பாட்டிச்சித்தருக்கு அலங்காரத்துக்கு பயன்படுத்திய விபூதியை பிரசாதமாக தருகிறார்கள். நாக தோஷம், விஷப்பூச்சி கடிபட்டவர்கள் விபூதியை நீரில் கரைத்து சாப்பிட்டால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. மேலும், தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் விபூதியை உடலில் பூசிக்கொள்கிறார்கள். மக்களே SHARE பண்ணுங்க!

News August 25, 2025

ஆகமவிதிகளை புறம்தள்ளி அருளும் ஈச்சனாரி விநாயகர்.!

image

ஆகம விதிகளின்படி மதியம் 2மணி முதல் 4மணி வரை நடை கோயில்களில் சாத்தப்படுவது வழக்கம். ஆனால், கோவை ஈச்சனாரி விநாயகர் ஆகம விதிகளை புறம்தள்ளி காலை 5மணி முதல் இரவு 10மணி வரை பக்தர்களுக்கு தொடர்ச்சியாக அருள் பாலிக்கிறர். இங்கு வழிப்பட்டால் வேண்டுதல் விரைவாக நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகர் சதுர்த்திக்கு இந்த கோயிலுக்கு போங்க. இதை மற்ற பக்தர்ளுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!