News August 25, 2025
தேனி: அரசு அச்சுத்துறையில் வேலை…ரூ..71,900 சம்பளம்

தேனி இளைஞர்களே, தமிழக அரசின் அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும்.<
Similar News
News August 25, 2025
தேனி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையாதீங்க.!

தேனி மக்களே நீங்க ஆசையா வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
தேனியில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தேனி மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் தேனி வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000451, 9445000452 என்ற எண்களில் புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News August 25, 2025
தேனியில் ஆக.28 முதல் செப்.29 வரை மிஸ் பண்ணிடாதீங்க

தேனியில் உள்ள கனரா வங்கி சுயதொழில் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கொத்தனார் பயிற்சி ஆக.28 முதல் செப்.29 வரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு பயிற்சி மையத்தை நேரில் அணுகலாம். அல்லது 95003 14193 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். என பயிற்சி மைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.சுய தொழில செய்ய விரும்புவோருக்கு SHARE செய்யவும்.