News August 25, 2025

ஈரோடு தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

image

ஈரோடு மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். <>இங்கே க்ளிக்<<>> செய்து உங்களது புகார்களை பதிவு செய்யுங்கள். அல்லது 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள். இது முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் உங்கள் கோரிக்கைக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும். (SHARE செய்யுங்கள்)

Similar News

News September 19, 2025

ஈரோடு: இந்த எண்களை தெரிந்து கொள்ளுங்க!

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாகன போக்குவரத்து பதிவு எண்கள்:
ஈரோடு கிழக்கு-TN 33
ஈரோடு மேற்கு- TN 86
கோபிசெட்டிபாளையம்-TN36
பவானி -TN36W
சத்தியமங்கலம் -TN36Z
பெருந்துறை-TN 56 எதற்காவது பயன்படும் SHARE பண்ணுங்க மக்களே !

News September 19, 2025

ஈரோட்டில் அரசு பஸ் மோதி விபத்து!

image

கோவையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. விண்ணப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிர்திசையில் கோவை நோக்கி அதி வேகமாக சென்ற பூ வாகனம் அரசு பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 19, 2025

ஈரோடு: மனைவியுடன் சண்டயால் தற்கொலை!

image

ஈரோடு: என்.ஜி.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி விக்னேஷ் (30). மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 16ஆம் தேதி மது போதையில் தனது மனைவி கீதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த விக்னேஷ், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!