News August 25, 2025

நீலகிரி மக்களே இனி அலைய வேண்டாம்!

image

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

Similar News

News August 25, 2025

நீலகிரி: தேர்வில்லாமல் அரசு வேலை வேண்டுமா?

image

நீலகிரி மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 19.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News August 25, 2025

நீலகிரியில் வரும் 28ஆம் தேதி பிஎஃப் குறைதீர் கூட்டம்!

image

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் கோவை மண்டல ஆணையர் எம்எஸ் ஆனந்த ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு நடப்பு மாதத்துக்கான குறை தீர்ப்பு கூட்டம், வரும் 28ஆம் தேதி கோத்தகிரி அருகே உள்ள அரவேணு ஆல்பா ஜிகே மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

News August 25, 2025

நீலகிரி: உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு!

image

நீலகிரி மக்களே..நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <>லிங்கை கிளிக்<<>> செய்து உங்கள் குறைகளை பதிவிடுங்கள். இதற்கு பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

error: Content is protected !!