News August 25, 2025

விநாயகர் சதுர்த்தி: காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

image

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 26ம் தேதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆகஸ்டு 28ம் தேதி கரைக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்ய சத்தியமங்கலம் டிஎஸ்பி முத்தரசு தலைமையில் காவல்துறையினர் கொடி அணி வகுப்பில் ஈடுபட்டனர். தாளவாடி நேதாஜி சர்க்கிலில் இருந்து பேருந்து நிலையம் வரை அணிவகுப்பாக சென்றனர்.

Similar News

News August 25, 2025

ஈரோடு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள்

image

*அந்தியூர் குருநாத சாமி கோயில் பண்டிகை
* பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா
*பாரியூர் கொண்டத்து காளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி செல்லியாண்டி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா
*அந்தியூர் பத்ரகாளியம்மன் குண்டம் திருவிழா
*பவானி சங்கமேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா
*சத்தி, தண்டு மாரியம்மன் குண்டம் விழா.
நீங்கள் மகிழ்ந்த திருவிழா நிகழ்வை COMMENT பண்ணுங்க!

News August 25, 2025

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி

image

வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளதாகவும். மேலும் இந்த விவசாயிகள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கலாம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News August 25, 2025

ஈரோடு SBI வங்கியில் கிளார்க் வேலை வேண்டுமா?

image

எஸ்பிஐ வங்கியில் 5180 Clerk Junior Associates மற்றும் Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு டிகிரி போதும், சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும்.இதற்கான தேர்வு ஈரோட்டில் நடைபெறும்.விண்ணபிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். நாளை (ஆக.26) கடைசி தேதியாகும். நீங்களும் எஸ்பிஐயில் வேலை செய்ய விரும்பினால், இது உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!