News August 24, 2025

இன்றைய இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகள்

image

தென்காசி மாவட்டத்தில் இன்றிரவு (ஆக.24) முதல் நாளை காலை 6 மணி வரை உட்கோட்ட வாரியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களுடைய கைபேசி எண்ணுடன் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்மந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம், மேலும் நேரடியாக மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணும் வெளியிடப்பட்டு உள்ளது.

Similar News

News August 25, 2025

தென்காசி: வீட்டு வரி பெயர் மாத்த அலையுறீங்களா??

image

தென்காசி மக்களே நீங்க ஆசையை வாங்கிய வீட்டின் பத்திரம் பதியும் வரை அலைந்து முடித்து அப்பாடா! என நீங்க உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலை வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்த பின்னர் வீட்டு வரி பெயர் 15- 30 நாட்களில் மாறிவிடும். SHARE பண்ணுங்க

News August 25, 2025

தென்காசி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

image

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் 4 நடைமேடைகள் அமைந்துள்ளன. 4வது நடைமேடையில் இருந்து சுந்தரேசபுரம், புளியங்குடி, சேர்ந்தமரம், வாசுதேவநல்லூர், ரகுமானியபுரம், வடகரை, கற்குடி, தெற்குமேடுக்கு செல்ல நகர்ப்புற பேருந்துகள் இயங்குகிறது. ஆனால் நம்ம ஊர் பேருந்து எந்த நேரத்தில வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? இங்கே <>க்ளிக்<<>> பண்ணி பேருந்துகளின் நேரத்தை தெரிஞ்சுக்கிட்டு உங்க பயணத்தை சுலபாமாக்குங்க.SHARE பண்ணுங்க..

News August 25, 2025

புளியங்குடியில் புதிய வார்டு நிர்வாகிகள் நியமனம்

image

புளியங்குடியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் 26வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வு 26வது வார்டு ஜின்னா நகர் 7வது தெருவில் அமைந்துள்ள அன்னை பாத்திமா ரலி மதரசாவில் நடைபெற்றது. இதில் நகர தலைவர் சையத் அலி பாஷா தலைமையில் 26 வது வார்டு புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். நிகழ்வில் மைதீன் அப்துல் காதர், நகரப் பொருளாளர் முகைதீன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

error: Content is protected !!