News August 24, 2025

ஈரோடு: ரூ.35,400 சம்பளத்தில் வேலை!

image

ஈரோடு மக்களே, ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Station Controller பதவிக்கான 368 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி போதும், சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14.10.2025 தேதிக்குள் <>இங்கே <<>>கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். உடனே வேலை தேடும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News August 25, 2025

ஈரோடு: இலவச உணவு இருப்பிடத்துடன் பயிற்சி!

image

ஈரோடு மக்களே டிரோன் தயாரிப்பு, பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவ-மைப்பு பயிற்சி திட்டம், பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி திட்டம் போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு தங்கும் விடுதி, உணவு உட்பட செலவினம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளரை அணுகலாம்.

News August 25, 2025

விநாயகர் சதுர்த்தி: காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

image

ஈரோடு மாவட்டம் தாளவாடியில் விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 26ம் தேதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆகஸ்டு 28ம் தேதி கரைக்கப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பை உறுதி செய்ய சத்தியமங்கலம் டிஎஸ்பி முத்தரசு தலைமையில் காவல்துறையினர் கொடி அணி வகுப்பில் ஈடுபட்டனர். தாளவாடி நேதாஜி சர்க்கிலில் இருந்து பேருந்து நிலையம் வரை அணிவகுப்பாக சென்றனர்.

News August 24, 2025

ஈரோடு : ரூ.1,15,000 சம்பளம்: அரசு SUPERVISOR வேலை!

image

ஈரோடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 26.08.2025 ஆகும். மக்களே SHARE பண்ணுங்க

error: Content is protected !!