News August 24, 2025
தஞ்சை: டிகிரி போதும்.. சொந்த ஊரில் வங்கி வேலை!

தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 894 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<
Similar News
News August 25, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

அதிராம்பட்டினம், சாலியமங்கலம், அய்யம்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் அதிராம்பட்டினம், அய்யம்பேட்டை, மெலட்டூர், பூண்டி, சாலியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி – மாலை 3 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாளை வீரக்குடி, தஞ்சை துணை மின் நிலையங்களிலும் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 25, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் (ஆகஸ்ட் 24) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்!
News August 24, 2025
தஞ்சாவூர்: அடிப்படை பிரச்சனைக்கு உடனடி தீர்வு

தஞ்சாவூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த லிங்கை <