News August 24, 2025

உங்களுக்கு பிடித்த Evergreen படம் எது?

image

தமிழ் சினிமாக்கள் நமக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுப்பதாக சமீபத்தில் AR முருகதாஸ் தெரிவித்திருந்தார். இதனை பலரும் ஏற்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், கற்றல் மற்றும் பொழுதுபோக்குடன் எடுக்கப்பட்ட தமிழ் படங்கள் இன்றளவும் Evergreen ஆக ரசிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட படங்களின் லிஸ்ட் மேலே இருக்கிறது. இதுபோன்று உங்களை இன்றும் மகிழ்விக்கும் Evergreen படம் எது?

Similar News

News August 25, 2025

மலாலா யூசஃப்சாய் பொன்மொழிகள்

image

▶ ஒட்டுமொத்த உலகமும் மவுனம் காக்கும் போது, ஒரே ஒரு குரல்கூட சக்திவாய்ந்ததாக மாறும். ▶ ஒரு குழந்தை, ஒரு பேனா, ஒரு புத்தகம் ஆகியவை உலகையே மாற்றும். ▶ நாம் அமைதியாக இருக்கும்போதுதான் நமது குரலின் முக்கியத்துவத்தை உணர்கிறோம். ▶ என்னால் மட்டுமே என் வாழ்க்கையை மாற்ற முடியும். ▶ பெண்கள் கல்வியைப் பெற வேண்டும் என்றால், அவர்கள் சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

News August 25, 2025

GATE EXAM இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

IIT உள்பட மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ME, M.TECH, MS, MA ஆகிய முதுநிலை படிப்புகளில் சேருவதற்கு ‘கேட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி இத்தேர்வுக்கான விண்ணப் பதிவு இன்று தொடங்கி, செப்டம்பர் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் <>www.gate 2026.iitg.ac.in<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது.

News August 25, 2025

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: IMD

image

தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் 28-ம் தேதி வரை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை வெப்​பநிலை அதி​கரிக்க வாய்ப்​பு உள்​ளதாக IMD தெரி​வித்​துள்​ளது. மேலும், மேற்கு திசை காற்​றில் நில​வும் வேக​ மாறு​பாடு காரண​மாக, தமிழகத்​தில் ஓரிரு இடங்​களில் இன்று முதல் 30-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!