News August 24, 2025

திருச்சி – தாம்பரம் இடையே சிறப்பு ரயில் கால நீட்டிப்பு

image

திருச்சி – தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் (வண்டி எண் 06190-06191) வரும் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் கூடுதலாக 65 முறை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 31, 2026

திருச்சி: காவல்துறையில் வேலை – APPLY HERE

image

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News March 31, 2026

திருச்சி: உங்க போனில் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 31, 2026

திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் நாளை பிரச்சாரம்

image

சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை (ஏப்.1) பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!