News August 24, 2025
திருப்பத்தூர் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

திருப்பத்தூர் மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்குகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 4 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 2 நாடாளுமன்ற தொகுதிகள்
▶️ 4 நகராட்சி
▶️ 3 பேரூராட்சிகள்
▶️ 2 கோட்டங்கள்
▶️ 4 வட்டங்கள்
▶️ 195 வருவாய் கிராமங்கள்
▶️ 208 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 6 ஊராட்சி ஒன்றியங்கள்
ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News August 24, 2025
திருப்பத்தூர்: புலனாய்வு துறையில் வேலை; ரூ.81,000 வரை சம்பளம்

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பிரெஷர்ஸ் கூட தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 24, 2025
திருப்பத்தூரில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️திருப்பத்தூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0416-2255599
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும்SHARE பண்ணுங்க
News August 24, 2025
திருப்பத்தூர்: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பத்தூர் மக்களே! ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்கப்படாமலும், தரமில்லாத பொருட்களையும் வழங்கினால், இனி கவலை வேண்டாம். அது போல் பணியாளர்கள் சரியான நேரத்திற்கு வராமல், பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பதும் சில இடங்களில் நடக்கின்றன. இது போன்ற பிரச்சனைகள் உங்கள் பகுதியில் நடந்தால் உடனே 1967(அ)1800-425-5901 அழைத்து புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க