News August 24, 2025
கள்ளக்குறிச்சி மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 4 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 1 நாடாளுமன்ற தொகுதிகள்
▶️ 3 நகராட்சி
▶️ 5 பேரூராட்சிகள்
▶️ 2 கோட்டங்கள்
▶️ 7 வட்டங்கள்
▶️ 562 வருவாய் கிராமங்கள்
▶️ 412 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 9 ஊராட்சி ஒன்றியங்கள்
ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
Similar News
News March 25, 2026
கள்ளக்குறிச்சி: விரல் நுனியில் வங்கி விவரங்கள்!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க
News March 25, 2026
கள்ளக்குறிச்சி : BSNL நிறுவனத்தில் 120 காலியிடங்கள்! APPLY NOW

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே..,BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள 120 ‘senior executive trainee’ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E,B.tech, டிகிரி முடித்த எவரும் விண்ணப்பிக்கலாம். நேர்காணல், தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க ஏப்.15ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News March 25, 2026
கள்ளக்குறிச்சியை விரும்பும் விசிக?

திமுக கூட்டணியில் உள்ள விசிக-விற்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, விசிக சார்பில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிட விசிக மாவட்ட செயலாளர் சங்கத்தமிழன் விருப்பமனு அளித்துள்ள நிலையில், விசிக தலைமையும் கள்ளக்குறிச்சி தொகுதியை விரும்புவதாக தெரிகிறது. கள்ளக்குறிச்சியில் விசிக-விற்கு வெற்றிவாய்ப்புகள் எப்படி இருக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க மக்களே.!


