News August 24, 2025
பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

பெரம்பலூர் மாவட்ட மிகவும் பழமையான மாவட்டமாகும். இம்மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்குமுன்பு கடலுக்குள் இருந்ததடாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பழமையான இடங்களை நாம் காண்போம்
➡️வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
➡️கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
➡️பாலதண்டபாணி கோவில் – 800 ஆண்டுகள் பழமை
➡️இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News August 24, 2025
பெரம்பலூர்: அரசு துறையில் வேலை.. தேர்வு இல்லை

பெரம்பலூர் மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 24, 2025
ரூ.45 லட்சம் மதிப்புள்ள நகையை திருட்டிய 2 பேர் கைது

பெரம்பலூர் சாமியப்பா நகர் பகுதியை சேர்ந்த உமர் பாஷாவின் வீட்டில் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் இருந்த ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்கம் வெள்ளி நகை மற்றும் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வேப்பந்தட்டை பாலையூர் பகுதியை சேர்ந்த நவீன் குமார் (25), திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (27) ஆகியோரை கைது செய்தனர்.
News August 24, 2025
பெரம்பலூர்: 894 வங்கி காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் செயல்படும் பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள 894 Clerk பணியிடங்கள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 10,277 பணியிடங்களை நிரப்ப வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 20 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <