News April 8, 2024
விருதுநகரில் 3 மணி நேரம் மழை

நடப்பாண்டு கோடை காலம் தொடங்கியது முதல் பதிவாகி வரும் வெப்பநிலைகள் அனைத்தும் அதிகபட்சமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று இரவு விருதுநகரில் 7 மணி முதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News February 9, 2026
விருதுநகர்: தமிழக ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார இயக்க மேலாளர் பதவிக்கு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 18 – 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மொத்தம் 23 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாத சம்பளம் ரூ.15,000 வரை வழங்கப்படும். இந்த <
News February 9, 2026
விருதுநகர்: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

விருதுநகர் மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News February 9, 2026
விருதுநகர்: கார் மோதி விபத்து; சம்பவ இடத்திலேயே பலி

காரியாபட்டி அருகே வக்கணாங்குண்டு கிராமத்தைச் சேர்ந்த முத்து (33) மோட்டார் சைக்கிளில் சென்றபோது, கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த முத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நடந்த மந்திரி ஓடை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி(65) மீது மோதியதில் அவர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து ஆவியூர் போலீசார் விசாரணை.


