News August 24, 2025

விழுப்புரம் காவல்துறை சார்பில் பதிவு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது. அதில், இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைகவசம் அணிவோம் பாதுகாப்பை உறுதி செய்வோம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது.

Similar News

News August 24, 2025

விழுப்புரம் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

image

விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தில் முக்கிய மாவட்டமாக விளங்கிவருகிறது. இம்மாவட்டத்தில் மொத்தமாக
▶️ 7 சட்டமன்ற தொகுதிகள்
▶️ 1 நாடாளுமன்ற தொகுதிகள்
▶️ 3 நகராட்சி
▶️ 7 பேரூராட்சிகள்
▶️ 2 கோட்டங்கள்
▶️ 9 வட்டங்கள்
▶️ 929 வருவாய் கிராமங்கள்
▶️ 688 கிராம பஞ்சாயத்துகள்
▶️ 13 ஊராட்சி ஒன்றியங்கள்
ஆகியவற்றை கொண்டுள்ளது. இதனை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News August 24, 2025

திண்டிவனம் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு

image

திண்டிவனம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி சார்பில் முன்கூட்டியே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் நேற்று நகராட்சி பொறியாளர் சரோஜா முன்னிலையில், பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாற்று இடம் வழங்கி விட்டு ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

News August 24, 2025

விழுப்புரம் வழியாக செல்லும் ரயில் நீட்டிப்பு

image

திருச்சியிலிருந்து புறப்படும் திருச்சி – தாம்பரம் சிறப்பு ரயில் வ.எண் 06190 செப்டம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை விழுப்புரம் வழியாக செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நின்று செல்லும், மறுமார்க்கமாக தாம்பரத்திலிருந்து திருச்சி செல்லும் சிறப்பு ரெயில் (06191), வரும் செப்டம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

error: Content is protected !!