News August 24, 2025
ஆண்டிபட்டியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. ஒரு இடம் காலி தலைவராக தி.மு.கவைச் சார்ந்த சந்திரகலா இருந்து வருகிறார். இவர் மீது தி.மு.க அதிருப்தியாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் முன்வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தன.
Similar News
News August 24, 2025
தேனி: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு

தேனியில் ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் நோக்கில் 4 திருமண உதவித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரமும், பட்டப்படிப்பு முடிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது<
News August 24, 2025
உத்தமபாளையம்: சிறுமிக்கு குழந்தை வாலிபர் மீது போக்சோ

பெரியகுளம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லை. சிறுமியின் உறவினரான கம்பம் சுரேஷ் பாண்டி (23). என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி வீட்டில் வைத்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமிக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இதுகுறித்து கம்பம் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி அளித்த புகாரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ் பாண்டி போக்சோ பிரிவில் வழக்கு (ஆக.23) பதிவு.
News August 23, 2025
தேனி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

தேனி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <