News August 24, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (ஆக.,23) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணி மேற்கொள்ள உள்ள போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், பொறையார், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரோந்து செல்லும் போலீசாரின் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு பொதுமக்கள் குற்ற நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

Similar News

News August 24, 2025

மயிலாடுதுறையில் பழமையான இடங்கள்!

image

மயிலாடுதுறை மாவட்டம் வரலாற்றில் மிகப்பழமையான பல வரலாற்றை கொண்டுள்ளது.
அவற்றில் மிக முக்கியமாக:-
➡️பூம்புகார் – 1600 ஆண்டுகள் பழமை
➡️திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️டென்மார்க் கோட்டை (டேனியக் கோட்டை) – 400 ஆண்டுகள் பழமை
➡️கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் – 1100 ஆண்டுகள் முற்பட்டது
➡️வைத்தீஸ்வரன்கோவில் – 1000 ஆண்டுகள் பழமை
➡️இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 23, 2025

மயிலாடுதுறை: அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு

image

மயிலாடுதுறை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <>இந்த லிங்கை கிளிக் <<>>செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை Share பண்ணுங்க.!

News August 23, 2025

மயிலாடுதுறை: இந்த எண்களை தெரிஞ்சுக்கோங்க!

image

▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் -1800 425 3993
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️காவல்துறை கட்டுப்பாட்டு அறை -100
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
▶️ இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!