News August 23, 2025
கரூர்: கணவன் அடித்தால்! உடனே CALL

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, கரூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9150368751-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News April 3, 2026
கரூர்: புதிய VOTER ID வேண்டுமா?

கரூர் மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. <
News April 3, 2026
கரூர்: உங்க வேட்பாளர் சொத்து எவ்வளவு தெரியனுமா?

கரூர் மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <
News April 3, 2026
கரூர் வரும் எடப்பாடி பழனிச்சாமி

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வரும் 18-ம் தேதி கரூரில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்ய உள்ளார்.


