News August 23, 2025
அதிக நிலச்சரிவு ஆபத்தில் நீலகிரி!

தமிழகத்தில் சுமார் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நிலப்பகுதிகள், நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) கண்டறிந்துள்ளது. இந்த விவரங்களை மத்திய புவி அறிவியல் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இதில் இந்தியாவில் அதிக நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் தமிழகத்தின் நீலகிரி மாவட்டமும் கண்டறியப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
நீலகிரி: 8-ம் வகுப்பு படித்தால் ரூ.15900 சம்பளம்!

நீலகிரி மக்களே, “தமிழ்நாடு தேசிய மாணவர் படைத் துறையில் (NCC TN) காலியாக உள்ள Store Attendant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.15900 முதல் சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News March 19, 2026
நீலகிரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே <
News March 19, 2026
நீலகிரி: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ் அப்பிலேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த பயப்னுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க


