News August 23, 2025
பெரம்பலூர்: அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு!

பெரம்பலூர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <
Similar News
News August 24, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் வாழை, மரவள்ளி, சின்ன வெங்காயம், மஞ்சள் மற்றும் தக்காளி பயிர்கள் நடவு செய்யப்படுகிறது. எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகள் சின்ன வெங்காயம் (ம) தக்காளி பயிருக்கு வருகிற செப்டம்பர் 1-ம் தேதிக்குள்ளும் (ம) வாழை, மரவள்ளி, மஞ்சள் பயிர்களுக்கு செப்டம்பர் 16 செய்து கொள்ளும் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் கலெக்டர் தகவல்.
News August 24, 2025
பெரம்பலூர்: இவ்வளவு பழமையான இடங்களா?

பெரம்பலூர் மாவட்ட மிகவும் பழமையான மாவட்டமாகும். இம்மாவட்டம் 12 கோடி ஆண்டுகளுக்குமுன்பு கடலுக்குள் இருந்ததடாக சொல்லப்படுகிறது. அவ்வாறு இருக்க பழமையான இடங்களை நாம் காண்போம்
➡️வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் – 1100 ஆண்டுகள் பழமை
➡️இரஞ்சன்குடி கோட்டை – 600 ஆண்டுகள் பழமை
➡️கல்மரம் – 120 மில்லியன் ஆண்டுகள் பழமை
➡️பாலதண்டபாணி கோவில் – 800 ஆண்டுகள் பழமை
➡️இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News August 24, 2025
மருத்துவ பயனாளிகளுக்கு உணவு வழங்கிய எம்எல்ஏ

பெரம்பலூர் மாவட்டம் எசனை கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மருத்துவ பயனாளிகளுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆணைக்கிணங்க பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், அன்னதானம் வழங்கினார். நிகழ்வில் கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.