News August 23, 2025
நாகை: அடிப்படை பிரச்னைக்கு உடனடி தீர்வு

நாகை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <
Similar News
News August 24, 2025
நாகைக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏற்கனவே வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், மேலும் 2 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெலுங்கான மாநிலம் சார்லப்பள்ளியில் இருந்து காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு செப்.4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
News August 24, 2025
நாகையில் இப்படி ஒரு இடமா!

நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பிரலபன சுற்றுலா பகுதியாக அறியப்படுகிறது. இங்கு, வரலாற்று சிறப்பு மிக்க சோழர்களின் துறைமுகம் மற்றும் அதன் கலங்கரை அமைந்திருந்தது. பின்னர் 2004-யில் ஏற்பட்ட சுமானியின் போது முழுமையாக பாதிக்கப்பட்டு, கலங்கரையின் எஞ்சிய பகுதிகள் மட்டுமே உள்ளது. மேலும் இங்கிருந்துதான் ராமர் இலங்கையை பார்த்ததாக இதிகாசத்தில் கூறப்படும் ராமர் நின்ற இடத்தில் அவரது பாதமும் உள்ளது. SHARE IT.
News August 23, 2025
நாகை: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

▶️ நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04365 – 253000
▶️ பெண்கள் பாதுகாப்பு – 1091
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ விபத்து உதவி எண் – 108
▶️ காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️ தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
▶️ இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!