News August 23, 2025

விருதுநகர் தவெக நிர்வாகி மறைவுக்கு விஜய் இரங்கல்

image

தவெக தலைவர் விஜய் இரங்கல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளிட்டுள்ளார். அதில், விருதுநகர் மாவட்டத்திலிருந்து K.காளிராஜ் உட்பட மூவர் மதுரை மாநாட்டில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் கழகத்திற்காக செய்த பணி என்றும் நினைவில் நிலைக்கும். குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபம். அவர்களது குடும்பங்களுக்கு கழகம் என்றும் துணையாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Similar News

News March 21, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து. கலெக்டர்.

image

விருதுநகர் மாவட்டத்தில் சட்டடமன்ற தேர்தலை முன்னிட்டு வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும்,மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேர்தலுக்குப் பிறகு பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!