News August 23, 2025
நாமக்கல்: கூட்டுறவு சங்கத்தில் வேலை.. ரூ.76,000 சம்பளம்!

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 75 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.10,900 முதல் ரூ.76,380 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
Similar News
News March 22, 2026
நாமக்கல்: 10-ம் வகுப்பு போதும்.. மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் IACS – இந்திய அறிவியல் மேம்பாட்டுக் கழகம் காலியாக உள்ள உதவியாளர் [Group B], பல்நோக்கு பணியாளர்கள் MTS [Group C] பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.44,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News March 22, 2026
நாமக்கல்: கட்சி தாவிய பாஜக பெண் நிர்வாகி!

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ். மூர்த்தி முன்னிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மேகலா முருகேசன் இன்று திமுகவில் இணைந்தார். இந்நிகழ்வின்போது கபிலர்மலை தெற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் பி.பி. சாமிநாதன், பொத்தனூர் பேரூர் செயலாளர் ஆர். கருணாநிதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்து அவரை வரவேற்றனர்.
News March 22, 2026
நாமக்கல்: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ் அப்பிலேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்.
இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க


