News August 23, 2025

இரா.பேட்டை: இனி வீட்டில் இருந்தே வரி செலுத்தலாம்…!

image

இராணிப்பேட்டை மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம்<<>> மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்.

Similar News

News March 13, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவித்தார்!

image

ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம்தொடர்பான குறைதீர் முகாம் நாளை(மார்ச் 14) மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது. இந்த முகாமில் பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் இருந்தால் கலந்துகொண்டு பயனடையலாம். ரேஷன் கடை மீது புகார்கள் இருந்தாலும் இதில் தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News March 13, 2026

ஆற்காடு அருகே 2 இளைஞர்கள் துடிதுடித்து பலி!

image

ஆற்காடு – மேல்விஷாரம் சாலையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விழுந்த விபத்தில் அமீன் பாஷா மற்றும் ஏஜாஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகிகளான சாதிக் பாஷா மற்றும் இம்தியாஸ் ஆகியோரின் உறவினர்கள் ஆவர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!