News August 23, 2025
மதுரை: வங்கியில் இருந்து பேசுவதாக நூதன மோசடி

மதுரை மாநகர் காவல்துறை சார்பாக எச்சரிக்கை பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பேசுவதாகக்கூறி, KYC புதுப்பிப்பதற்காக உங்களுக்கு LINK அனுப்புவார்கள் அதை நம்ப வேண்டாம். உண்மையாக வங்கிகள் ஒரு போதும் தொலைப்பேசியில் KYC கேட்கமாட்டார்கள் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். எனவே இது போன்ற அழைப்புகள் வந்தா 1930 அல்லது மதுரை சைபர் கிரைம் 0452 – 2340029 எண்ணுக்கு அழையுங்க…SHARE பண்ணுங்க.
Similar News
News March 18, 2026
மதுரை எம்.பி.யின் இடைநீக்கம் ரத்து

நடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.28 அன்று தொடங்கிய நிலையில் அதில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கட்டுக்கடங்காத அமலியில் ஈடுபட்டனர். இதில் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட 8 எம்.பி களை கூட்டத்தொடர் முழுவதும் சபாநாயகர் ஓம் பிர்லா இடைநீக்கம் செய்தார். இதைத்தொடர்ந்து அவையில் காங்கிரஸ் கட்சி கொறடா வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து 8 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டது.
News March 18, 2026
மதுரையில் ரூ.4.02 லட்சம் பறிமுதல்

கொட்டாம்பட்டி – திருப்பத்தூர் சாலையில் பாண்டாங்குடி விலக்கு பகுதியில் கிருஷ்ணகுமார் தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வஞ்சிநகரத்தை சேர்ந்த இறைச்சி கடை உரிமையாளர் விஸ்வநாதன் டூவீலரில் வந்துள்ளார். அவரது வாகனத்தில் உரிய ஆவணமின்றி இருந்த ரூ.4.02 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதனை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.