News August 23, 2025

தென்காசி: மாணவர்களுக்கு உதவித்தொகை விண்ணப்பம்

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள பி.வ, மி.பி.வ மற்றும் சீம இன (BC,MBC/DNC) மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் 2025 – 2026ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தகவல்.

Similar News

News August 23, 2025

தென்காசி: பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 23, 2025

தென்காசி: கை ரேகை வேலை செய்யலையா?

image

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <>க்ளிக் <<>>செய்து Grievance Redressal, தென்காசி மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க…!

News August 23, 2025

அடையாளம் தெரியாத நபர் கடையநல்லூர் போலீசார் தகவல்

image

கடையநல்லூர் அருகே அச்சம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மயங்கிய நிலையில் இருந்த நபரை அருகில் உள்ளவர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். யார் இவர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இவரைப் பற்றி அடையாளம் தெரிந்தால் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க இந்த 9498101800 தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!