News August 23, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை ஒத்திவைப்பு

image

திருவாரூர் NH67 தேசிய நெடுஞ்சாலை சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதை புணரமைக்ககோரி, இன்று (ஆக.23) ஆட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் தமுமுக & மமக கட்சி அறிவித்த நிலையில், நேற்று (ஆக.22) அரசுத் தரப்பிலிருந்து அமைதிப் பேச்சுவார்த்தை மாலை 6 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கோட்டாட்சியர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததன் அடிப்படையில் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News March 19, 2026

திருவாரூர் மக்களே இது தெரியுமா!

image

திருவாரூர் மக்களே! வீட்டு வரி ரசீது பெறவும் (அ) செலுத்தவும் அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய நிலை இனி இல்லை. தமிழக அரசு புதிதாக https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தை வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்த அறிமுகப்படுத்தி உள்ளது. இனி நீங்கள் சொடுக்கு போடும் நேரத்தில் வரி செலுத்தவும், ரசீது பெறவும் முடியும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!