News August 23, 2025
தேனி: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

தேனி மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் துவங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும்.<
Similar News
News August 23, 2025
தேனி: கை ரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு <
News August 23, 2025
தேனி மக்களிடம் முக்கியமாக இருக்க வேண்டியவை

தேனி மாவட்ட அரசு மருத்துவமனை எண்கள்
▶️பெரியகுளம் – 04546 231292, 9443804300
▶️ஆண்டிப்பட்டி – 04546 242600, 9443927656
▶️போடிநாயக்கனூர் – 04546 280332, 9443328375
▶️உத்தமபாளையம் – 04554 265243, 9894840333
▶️சின்னமனூர் – 04554 246686, 9442273910
▶️கம்பம் – 04554 271202, 9443293419
(தேவைக்கு மட்டும் அழைக்கவும் )
இந்த எண்களை அனைவருக்கும் SHARE செய்ங்க.
News August 23, 2025
தேனியில் இயந்திர நடவு செய்ய அரசு மானியம்

குறுவை நெல் சாகுபடி செய்து இயந்திர நடவு மேற்கொண்டால் ஏக்கருக்கு ரூபாய் 4000/- வரை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 2500 விவசாயிகள் மானியம் பெற்று பயனடைந்துள்ளதாகவும், மக்காச் சோளத்திற்கும் மானியம் வழங்கப்படுவதாகவும் விருப்பமுள்ள விவசாயிகள் இதனை பெற்று பயனடையலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.