News April 8, 2024

மமக தலைவர் குற்றச்சாட்டு

image

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் கீழக்கரையில் இன்று நடந்தது. தமுமுக மாநில துணை பொதுச்செயலர் சலிமுல்லாஹ்கான் தலைமை வகித்தார். இதில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மீனவர்களை வஞ்சிக்கும் மத்திய அரசு கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்றார்.

Similar News

News February 15, 2026

ராம்நாடு: தேர்வு இல்லாமல் போஸ்ட் ஆபிஸில் வேலை! APPLY

image

ராம்நாடு மக்களே, தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 GDS பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இதற்கு 18 – 40 வயதுகுட்பட்ட 10-வது முடித்தவர்கள் நாளை பிப்.16க்குள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 – 29,380 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யவும்.

News February 15, 2026

இராமநாதபுரம்: தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

சாயல்குடி அண்ணாநகரில் வசித்து வந்தவர் பாப்புராஜ் (33). கோவில்களில் சிற்ப வேலை செய்யும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் அவரது வீட்டில் இன்று அதிகாலை 6 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருக்கு மனைவி மீனா மற்றும் 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து சாயல்குடி இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News February 15, 2026

இராம்நாடு: குடிநீர் இல்லாமல் சிரமமா?

image

இராமநாதபுரம்: குடிநீர் தொடர்பான மாவட்ட புகார்களுக்கு 18004257040 எண்ணை அழைக்கவும்.

ராமநாதபுரம் 04567-220404

திருப்புல்லாணி 04567-25411,

மண்டபம் 04567-259234

ஆர்.எஸ்.மங்கலம் 04581-251226,

திருவாடனை 04567-254228

பரமக்குடி 04564-226706

நயினார்கோயில் 04564-266229

போகலூர் 04564-262226

முதுகுளத்தூர் 04576-222230

கமுதி 04576-223228

கடலாடி 04576-266528

*ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!