News August 23, 2025
திருச்சி என்.ஐ.டி – இல் வேலை வாய்ப்பு

திருச்சி என்.ஐ.டி எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறையில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ மற்றும் ப்ராஜெக்ட் அசோசியேட் பணிக்கு வரும் 26ஆம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் www.nitt.edu என்ற தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அசல் சான்றிதழ்களை இணைத்து நேர்முகத் தேர்வின் போது சமர்ப்பிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
திருச்சி: கட்டாயம் போனில் இருக்க வேண்டிய எண்கள்

▶️ திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 0431-2415031
▶️ மாவட்ட கட்டுப்பாட்டு அறை – 1077
▶️ விபத்து உதவி எண் – 108
▶️ காவல் கட்டுப்பாட்டு அறை – 100
▶️ தீ தடுப்பு, பாதுகாப்பு – 101
▶️ குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️ பேரிடர் கால உதவி – 1077
▶️ இந்த எண்களை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!
News August 23, 2025
திருச்சி: பெல் நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (BHEL) காலியாக உள்ள எலெக்ட்ரிஷியன், பிட்டர், வெல்டர் உள்ளிட்ட 515 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஐடிஐ படித்த 27 வயதுக்குட்பட்ட (SC/ST- 32, OBC-30) நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.29,500 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News August 23, 2025
திருச்சி: இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு வகையான குறைபாடு உடைய மாற்றத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது தேசிய அடையாள அட்டையுடன் <