News August 23, 2025
ஈரோட்டில்ரூ.1,500 உதவித்தொகை வேண்டுமா?

ஈரோடு: தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு பிளஸ் 1 மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவியர்கள் செப்.,4க்குள் <
Similar News
News August 23, 2025
ஈரோடு: தேர்வு இல்லாமல்! தமிழ்நாடு அச்சுத்துறையில் வேலை

ஈரோடு மக்களே, எழுத்துத் தேர்வு இல்லாமல், தமிழ்நாடு அரசின் எழுத்துப்பொருள் மற்றும் அச்சுத்துறையின் கீழ் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரையிலான ஊதியத்தில் 56 காலிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 19.09.2025 தேதிக்குள் <
News August 23, 2025
சத்தியமங்கலம் பகுதியை தனி மாவட்டமாக மாற்ற கோரிக்கை!

சத்தியமங்கலத்தை தலைமை இடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை கூட்டம். புஞ்சை புளியம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அலுவலகத்தில் நாளை 24.8.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News August 23, 2025
ஈரோட்டில் அதிகளவில் மது குடித்தவர் உயிரிழப்பு

ஈரோடு முனிசிபல் சத்திரத்தை சேர்ந்தவர் சேகர் (60).சேகருக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 20ம் தேதி மாலை சேகர், ஈரோடு சென்னிமலை சாலையில் மதுபோதையில் மயங்கிக்கிடந்தார். இதன்பேரில், சேகரின் குடும்பத்தினர், அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.