News August 23, 2025

கரூரில் சூரியகாந்தி விளைச்சல் அமோகம்

image

கரூர்: மைலம்பட்டி மேற்கு பகுதியில் மைலம்பட்டி, தரகம்பட்டி, சீதப்பட்டி, அய்யம்பாளையம், ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் சூரியகாந்தியை சுமார் 100 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் அதிக அளவு நடவு செய்கின்றனர். மேலும் தற்போது பெய்துள்ள மழையால் நல்ல விளைச்சலை சூரியகாந்தி கொடுத்துள்ளது என மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள் வெளிப்படுத்திக் கொண்டனர்.

Similar News

News March 26, 2026

கரூர்: சிலிண்டர் தட்டுப்பாடா? இனி கவலை வேண்டாம்!

image

அடிக்கடி சிலிண்டர் தீர்ந்துபோய் கவலைப்படுகிறீர்களா? இனி அந்த கவலையே வேண்டாம்! உங்கள் கடைக்கோ அல்லது தொழிற்சாலைக்கோ நேரடியாகக் குழாய் வழியாகவே இயற்கை எரிவாயு (PNG) இணைப்பைப் பெறலாம். கரூரை சேர்ந்தவர்கள் 1800 – 123 – 1803 என்ற எண்ணிற்கு அழைக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.ஆர். பிரசாத்தை 91-63574-69742 என்ற எண்ணில் உடனே அழையுங்கள்! இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 26, 2026

கரூர்: ரயில்வேயில் வேலை பார்க்க ஆசையா?

image

தென் மத்திய இரயில்வேயில் (SCR) 2,801 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ (ITI) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் ஏப்ரல் 11-ஆம் தேதிக்குள் www.scr.indianrailways.gov.in இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 12 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News March 26, 2026

கரூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

கரூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <>’Fuel@Call’<<>> என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!