News August 23, 2025

கோவையில் புது வித மோசடி! உஷார் மக்களே

image

கோவையில், ஒரே பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்களை குறிவைத்து கல்வி உதவித்தொகை வழங்குகிறோம் என அரசு கல்வித்துறை அதிகாரிகள் போல் பேசி, வீடியோ கால் மூலம் QR ஸ்கேன் செய்ய வற்புறுத்தி பல லட்சம் ரூபாய் ஆன்லைனில் பறித்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட பெற்றோர் சைபர் கிரைமில் புகார் அளித்து உள்ளனர்.இதனை மற்றவர்களுக்கு SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

Similar News

News April 3, 2026

கோவை: புதிய VOTER ID வேண்டுமா?

image

கோவை மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க

News April 3, 2026

கோவை: உங்க வேட்பாளர் சொத்து எவ்வளவு தெரியனுமா?

image

கோவை மக்களே உங்க தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து, கடன் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தின் <>affidavit.eci.gov.in <<>>இணையதளம் மூலம் எளிதாக அறியலாம். இதன் மூலம் வேட்பாளர்களின் கல்வி மற்றும் குற்றப் பின்னணி விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். (இந்த முக்கிய தகவலை அனைவருக்கும் SHARE பண்னுங்க)

News April 3, 2026

BREAKING: வெள்ளியங்கிரியில் மாணவன் உயிரிழப்பு

image

தருமபுரியைச் சேர்ந்த முகேஷ் குமார் (23), கோவையில் தங்கி தனியார் கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு பார்மசி பயின்று வந்தார். இவர் நேற்றிரவு தனது நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு மலையேறச் சென்றுள்ளார். 5-வது மலையை எட்டியபோது, முகேஷ் குமாருக்குத் திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!