News August 23, 2025

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (22.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News August 23, 2025

சிவகங்கையை பற்றிய சிறப்புகள் தெரியுமா ?

image

▶️ மாவட்டமாக உருவெடுத்த ஆண்டு: 1990
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 4
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 12,14,997
▶️ ஆன்மிகம் மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் போனது சிவகங்கை
▶️ இங்குள்ள செட்டிநாடு உணவுகள் தனித்தன்மை வாய்ந்தவை
நம்ம மாவட்டம் பத்தின இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News August 23, 2025

மாநில போட்டிக்கு தேர்வாகிய அரசு பள்ளி மாணவி

image

சிவகங்கையில் மாவட்ட அளவிலான புதிய வகை விளையாட்டுப் போட்டிகளில் சிங்கம்புணரி ஆர்.எம்.ஆர்.எம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் (ம) ராகவா ஸ்கூல் ஆப் யோகா பள்ளி மாணவிகள் நால்வர் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தொடுமுறை போட்டியில் சஹானாஸ்ரீ முதல் பரிசும், யோகஸ்ரீ 3-பரிசும் & திவ்யஸ்ரீ கம்பு சுற்றுவதில் மூன்றாம் பரிசு பெற்று வெற்றி பெற்றனர். இதில் சஹானா ஸ்ரீ மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.

News August 22, 2025

சிவகங்கை: FREE கேஸ் BOOK பண்ணிட்டிங்களா?

image

சிவகங்கை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க.

error: Content is protected !!