News August 22, 2025
கரூர்: ரூ.67,100 சம்பளத்தில் POLICE வேலை! APPLY NOW

கரூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
Similar News
News March 17, 2026
கரூர்: அரசு சேவைகள் இனி உங்கள் whatsapp-ல்!

கரூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 17, 2026
கரூர் மாவட்டத்திற்கு இனி இவர் தான் எஸ்.பி!

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜோஸ் தங்கையா நேற்று, திடீர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய காவல் கண்காணிப்பாளராக ஹரிஹரன் பிரசாத் இன்று (17.03.2026) புதிய கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய காவல் கண்காணிப்பாளருக்கு அரசு அலுவலர்கள், அரசியல் கட்சியினர், காவல் அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
News March 17, 2026
கரூர்: சிலிண்டர் பதிவு செய்ய முக்கிய UPDATE !

கருர் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, <


