News August 22, 2025

மதுரை: FREE கேஸ் BOOK பண்ணிட்டிங்களா?

image

மதுரை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். மறக்காம SHARE பண்ணுங்க.

Similar News

News March 17, 2026

மதுரை: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பினால்?

image

டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் தான் தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணம் அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!

News March 17, 2026

மதுரை: நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

image

மதுரை மாநகர் அதிமுக சார்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்த ஆர்ப்பாட்டம் பழங்காநத்தம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார், ராஜன் செல்லப்பா மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

News March 17, 2026

மதுரை: வாக்காளர் அட்டை வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

image

மதுரை மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1)<>இங்கு க்ளிக் செய்து<<>> மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.

2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.

3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.

உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

error: Content is protected !!