News August 22, 2025
சிவகங்கை: FREE கேஸ் BOOK பண்ணிட்டிங்களா?

சிவகங்கை மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <
Similar News
News August 23, 2025
சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (22.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
சிவகங்கை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

சிவகங்கை மக்களே, உங்க பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <
News August 22, 2025
சிவகங்கை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் நீட்டிப்பு பணி மந்தம்

சிவகங்கை ரயில் நிலையத்தில், இரண்டாவது மூன்றாவது பிளாட்பாரம் நீட்டிப்பு திட்டத்தை தெற்கு ரயில்வே நிர்வாகம் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதால் ரயில் பெட்டி பிளாட்பாரத்தில் தாண்டி இறங்குவதால் பயணிகள் இறங்க முடியாமல் தவிக்கின்றனர். பிளாட்பாரத்தை நீட்டித்துக் கட்டும் பணியை விரைந்து துவக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.