News August 22, 2025

தென்காசி : ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி ?

image

தென்காசி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <>eservices.tn.gov.in என்ற<<>> இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். SHARE பண்ணுங்க!

Similar News

News March 28, 2026

BIG BREAKING தென்காசி: திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு.!

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை மு.க ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி,
தென்காசி – கலை கதிரவன்
வாசுதேவநல்லூர் – ஈ. ராஜா
ஆலங்குளம் – பால் மனோஜ் பாண்டியன்

ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News March 28, 2026

BIG BREAKING சங்கரன்கோவிலில் காங்கிரஸ் Vs அதிமுக

image

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் (தனி) காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சங்கரன்கோவிலில் காங்கிரஸ் Vs அதிமுக என்ற நிலை உள்ளது. சற்று நேரத்தில் வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 28, 2026

தென்காசி: திருமண சான்றிதழ் வேண்டுமா..? CLICK NOW

image

தென்காசி மக்களே, ரேஷன் கார்டு, கேஸ், பாஸ்போர்ட், காப்பீடு மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளை பெற திருமண சான்றிதழ் அவசியமான ஆவணமாகும். இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார் கார்டு, VOTER ID, பத்தாம் வகுப்பு சான்றிதழ், திருமண அழைப்பிதழ் மற்றும் போட்டோவுடன் உங்க Phone-யிலேயெ விண்ணப்பிக்கலாம். (பழைய திருமணங்களும் இங்கு பதிவு செய்யலாம்) 7 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைத்து விடும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!