News August 22, 2025

நாகையில் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிக்க இலவச பயிற்சி!

image

நாகை ஐஒபி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் ஃபாஸ்ட் ஃபுட் தயாரிக்க இலவச பயிற்சி வருகிற ஆக.28ம் தேதி முதல் அளிக்கப்பட உள்ளது. 12 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்க வங்கி கடனுதவி ஏற்பாடு செய்யப்படும். முன்பதிவிற்கு 6374005365 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். SHARE IT!

Similar News

News March 20, 2026

நாகை: லாட்டரி சீட்டு விற்பனை – 2 பேர் கைது

image

நாகை, நாகூர் யானை கட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சோதனையில் ஈடுபட்ட போலீசார், வண்ணான்குளம் பகுதியை சேர்ந்த மகேந்திரன்(28) என்பவர் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் பெரிய தெருவிலும் சோதனை ஈடுபட்டதில், ராஜேஷ்(45) என்பவர் லாட்டரி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

News March 20, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

நாகையில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. எனவே மக்கள் உரிய ஆவணங்கனின்றி எடுத்துச் செல்லப்படும் பொருள், பணம் பறிமுதல் செய்யப்படும். இவற்றை விடுவிப்பது தொடர்பாக நாகை திட்ட இயக்குநர் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ,மாவட்ட கருவூல அலுவலர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கொண்ட குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களை சமர்பித்து அவற்றை பெற்றுக் கொள்ளலாமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!