News August 22, 2025

தருமபுரியில் இளைஞர்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இளைஞர்களுக்கு இலவச சுயதொழில் பயிற்சி அளிக்கிறது. 18 முதல் 45 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் சேர, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் செப்டம்பர் 8. மேலும் தகவல்களுக்கு, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.

Similar News

News March 22, 2026

தருமபுரியில் தகராறு – பேருந்து கண்ணாடி உடைப்பு!

image

தருமபுரி: பாலக்கோடு அருகே உள்ள கரகதஅள்ளியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (52). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தேன்கனிக் கோட்டை பஸ் நிலையத்தில் பஸ்சை நிறுத்தி இருந்தார். அப்போது அங்கு வந்த ஒன்னுபள்ளியைச் சேர்ந்த மதன்குமார், ‘நான் கை காட்டினால் பஸ்சை நிறுத்த மாட்டியா? என கூறி, பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி; இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.21) இரவு முதல் இன்று (மார்ச்.22) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுடன் அல்லது 100 என்ற எண்ணுக்கும் அழைக்கலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!