News August 22, 2025

ராம்நாடு: விலை மோசடியா புகார் எண் இதோ…!

image

இராமநாதபுரத்தில் குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இரவு நேர கடைகள் உணவகங்கள் மற்றும் உணவு பொருட்கள் விலை அதிகாமகவும் மற்றும் உணவு தரமானதாக இல்லாமலும் இருந்தா நீங்க MRP VIOLATION ACT படி நீங்க இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரியிடம் 04567-231168 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் (அ) இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதாரத்துடன் புகாரளியுங்க… SHARE பண்ணுங்க.

Similar News

News March 15, 2026

ராம்நாடு: கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்

image

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது . இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள,  18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT

News March 15, 2026

ராமநாதபுரம்: ரேஷன் கடைக்கு போக தேவையில்லை!

image

ராம்நாடு மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம்; ரேஷன் கடைக்கு போக தேவையில்லை. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களை பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். SHARE பண்ணுங்க.

News March 15, 2026

இராமநாதபுரம்: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

இராமநாதபுரம் மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.

1.இங்கு <>க்ளிக் <<>>செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க

2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க

3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க

4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.

விண்ணப்ப நிலையை 7845252525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்-ல் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க..

error: Content is protected !!