News August 22, 2025
சிவகங்கை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

சிவகங்கை மக்களே, உங்க பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <
Similar News
News March 6, 2026
சிவகங்கை: அஜித் கொலை வழக்கு; 4 போலீசாரை கைது செய்ய தடை.!

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், DSP சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், SI சிவகுமார், ஏட்டு இளையராஜா ஆகிய 4 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவர்கள் கைதாவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்ததால், 12 ம் தேதி வரை 4 பேரும் கைதிலிருந்து தப்பியுள்ளனர். மீண்டும் மார்ச்.16 ல் வழக்கு விசாரிக்கப்படும்.
News March 5, 2026
சிவகங்கை : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

சிவகங்கை மக்களே, இங்கு <
News March 5, 2026
சிவகங்கை : 108 ஆம்புலன்ஸ் புக்கிங் செய்ய இனி Whatsapp..!

தமிழ்நாடு அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை வாட்ஸ்அப் மூலம் பெற அறிமுகம் செய்துள்ளது.
1. 94450 30725 எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும்.
2. Book Ambulance -ஐ தேர்வு செய்து உங்கள் (Location) பகிரவும்.
3. கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும்.
அவசர தேவை எண்ணை உங்க போனில் Save பண்ணுங்க..இந்த எண்ணை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…


