News August 22, 2025

திருவள்ளூர் இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

image

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வீடியோ எடிட்டிங் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 18 வயது முதல் 30 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் தாட்கோ (www.tahdco.com) என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 28, 2026

திருவள்ளூர்: டிகிரி முடித்தால் IDBI வங்கி வேலை!

image

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருவள்ளூர் வட்டாட்சியர் எண்கள்

image

ஆர்.கே. பேட்டை: 044-27845709
ஆவடி: 044-26850313
திருவள்ளூர்: 044-27660254
பூவிருந்தவல்லி: 044-26274314
ஊத்துக்கோட்டை: 044-27630262
கும்மிடிப்பூண்டி: 044-27921491
பொன்னேரி: 044-27972252
திருத்தணி :044-27885222
பள்ளிப்பட்டு: 044-27843231
இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!