News August 22, 2025
அண்ணா சிலை கூண்டு மீது படுத்து உறங்கிய மது பிரியர்

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த அண்ணா சிலையை சுற்றி கூண்டு அமைக்கப்பட்டு பாதுகாப்பாவுடன் உள்ள நிலையில் மது போதையில் ஏறி இளைஞர் ஒருவர் கூண்டின் மேல் பகுதியில் படுத்து உறங்க ஆரம்பித்தார். இதனை கவனித்த பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனே அந்த வாலிபரை இறங்கச் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 25, 2026
புதுக்கோட்டை: குடிநீர் பிரச்சனைக்கு சூப்பர் தீர்வு

தமிழகத்தில் கோடை வெயில் தொடங்க உள்ளது. இதனால் குடிநீர் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் ஏற்படும் குடிநீர் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர் மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். அல்லது PUNAL Citizen என்ற செயலி மூலமாகவும், 9499991916 என்ற WhatsApp எண்ணிலும் குடிநீர் குறித்து புகார் தெரிவிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.!

பைக் மீது அரசு பேருந்து மோதியதில் ஒருவர் பலி

புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூரை சேர்ந்த சகோதர்கள் அண்ணாதுரை(55)., பத்மநாதன்(44). இருவரும் நேற்று புதுக்கோட்டை பழனியப்பா பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்றுள்ளனர்.அப்போது அவருக்கு பின்னால் வந்த பேருந்து மோதியதில்,அண்ணாத்துரைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.