News April 8, 2024
BREAKING: பாஜக மாவட்ட செயலாளரின் பதவி பறிப்பு

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் மகுடீஸ்வரனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே சாமிநாதபுரம் அரசுப் பள்ளியில் உணவுத் திட்ட பொறுப்பாளருக்கு மகுடீஸ்வரன் போதையில் தொல்லை கொடுத்திருக்கிறார். காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்கிறேன் என்று கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து, அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
பள்ளிபாளையத்தில் திமுக நிர்வாகி வீட்டில் சிக்கிய புடவைகள்!

பள்ளிபாளையம் திமுக மாணவரணி அமைப்பை சேர்ந்த தங்கமணி என்பவர் வீட்டில் ரூ.9 லட்சம் மதிப்பிலான முதல்வர்,துணை முதல்வர் படங்கள் மற்றும் உதயசூரியன் சின்னம் பொறித்த வேஷ்டி, சேலைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே திருச்செங்கோட்டில் தவெக சின்னம் பொறித்த டிபன் பாக்ஸுகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பேசு பொருளான நிலையில் இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.
News March 18, 2026
திருப்பத்தூர்: திருட்டு வழக்கில் இளைஞர்கள் கைது

திருப்புத்துாரில் சில மாதங்களாக வாகனங்களில் பேட்டரி திருட்டுக்கள் நடைபெற்று வந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் திருப்புத்துார் அகிழ்மனைத் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன், புதுத்தெருவை சேர்ந்த சூர்யா ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததைல் 3 வாகனங்களில் பேட்டரிகளை திருடி விற்றது தெரிய வந்துள்ளது.