News August 22, 2025

புதுக்கோட்டை: ரூ.48,000 சம்பளத்தில் அரசு வங்கியில் வேலை

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து, வரும் செப்.4-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.48,480 – 85,920/- வரை வழங்கப்படும். மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News August 22, 2025

புதுகை: அறுபடை வீடுகளுக்கு செல்ல அரிய வாய்ப்பு !

image

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய 6 கோவில்களுக்கும் அறநிலையத் துறை சார்பில், பக்தர்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர். எவ்வித செலவும் இல்லாமல் ஆறுபடை வீடுகளில் உள்ள முருகனை காண விரும்புவோர் <>இங்கே க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 1800 425 1757 என்ற எண்ணை அழைக்கலாம். இதனை SHARE பண்ணுங்க!

News August 22, 2025

அண்ணா சிலை கூண்டு மீது படுத்து உறங்கிய மது பிரியர்

image

புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகே அண்ணா சிலை உள்ளது. இந்த அண்ணா சிலையை சுற்றி கூண்டு அமைக்கப்பட்டு பாதுகாப்பாவுடன் உள்ள நிலையில் மது போதையில் ஏறி இளைஞர் ஒருவர் கூண்டின் மேல் பகுதியில் படுத்து உறங்க ஆரம்பித்தார். இதனை கவனித்த பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனே அந்த வாலிபரை இறங்கச் செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 22, 2025

புதுக்கோட்டை: ஈஸியா சிலிண்டர் புக் பண்ணலாம்!

image

கியாஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி அலைச்சல் இல்லாமல் கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்யலாம். இத்தகவலை ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!