News August 22, 2025

இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள் (2/2)

image

▶️ சொத்து தகராறு
▶️ குடும்ப பிரச்சனை
▶️ கடன் பிரச்சனை
▶️ குழந்தைகள் & பெண்களுக்கு எதிரான குற்றங்கள்
போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் . நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும் ஷேர் பண்ணுங்க

Similar News

News March 28, 2026

BREAKING: தருமபுரி மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி, தருமபுரி மாவட்டத்தில்
பாலக்கோடுட்டில் – டி.என்.வி.செந்தில்குமார் ,
பாப்பிரெட்டிப்பட்டி – பெ.பழனியப்பன்,
அரூர் (தனி) – அ. சண்முகம் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 28, 2026

ELECTION BREAKING தருமபுரி: திமுக கூட்டணி தொகுதிகள் அறிவிப்பு!

image

வருகிற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி பென்னாகரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள்? என்று உங்களது கருத்தை பதிவிடுங்க.

News March 28, 2026

தருமபுரி ; மாதம் ₹1,000 வழங்கும் அசத்தல் திட்டம்

image

காசநோயாளிகளுக்கு மாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் https://nikshay.in/Home/Index -ல் (அ) அரசு சுகாதார மையத்திலும் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம். SHARE IT

error: Content is protected !!