News August 22, 2025
திண்டுக்கல்: டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் ரூ.48,000 சம்பளம்

திண்டுக்கல் மக்களே.., பஞ்சாப் & சிந்து வங்கி தமிழ்நாடு கிளைகளில் காலியாக உள்ள 85 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. ரூ.48,480 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க செப்.4ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News March 22, 2026
திண்டுக்கல்: GAS புக்கிங் செய்ய முக்கிய UPDATE!

திண்டுக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கு eKYC அப்டேட் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் KYC அப்டேட் செய்யாதவர்களுக்கு சிலிண்டர் விநியோகம் தடைபட வாய்ப்புள்ளது. KYC அப்டேட் செய்ய, Aadhar FaceRD செயலி (அ) எந்த நிறுவனத்தின் சிலிண்டரை பயன்படுத்துகிறீர்களோ அதற்கான செயலியை டவுன்லோடு செய்து வீட்டில் இருந்தபடியே KYC-ஐ அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை SHARE செய்து உதவுங்க.
News March 22, 2026
திண்டுக்கல்: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை

திண்டுக்கல் மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் <
News March 22, 2026
ஆத்தூர் தொகுதியில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைவு

ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட S.பாறைப்பட்டியைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் க.ஆதித்யா, க.கவியரசு மற்றும் கணேசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
இவர்கள் திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


