News August 22, 2025

பகல் 12 மணி வரை இன்று.. முக்கிய செய்திகள்

image

✪விஜய்யின் <<17481585>>தராதரம் <<>>அவ்வளவுதான்.. அமைச்சர் KN நேரு!
✪அவதார <<17480186>>புருஷனா <<>>விஜய்?.. RB உதயகுமார் சாடல்
✪தெருநாய் விவகாரம்: <<17481254>>சுப்ரீம்<<>> கோர்ட் புதிய உத்தரவு
✪தங்கத்தின் விலை <<17480599>>சவரனுக்கு<<>> ₹120 குறைந்தது.
✪உக்ரைன் போரை <<17479866>> இந்தியாதான் <<>>நிரந்தரமாக்குகிறது.. USA ✪ஸ்பின் <<17479924>>பவுலர் <<>>கௌஹர் சுல்தானா ஓய்வை அறிவித்தார்

Similar News

News March 26, 2026

புதுவையில் உள்ள 9,50,311 வாக்காளர்கள்!

image

புதிய வாக்காளர்கள், விடுபட்டவர்கள் பெயர்கள் சேர்த்தல், பிற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்களிடம் படிவம் பெறப்பட்டன. அதன்படி புதிதாக ஆண் வாக்காளர்கள்-2,766, பெண் வாக்காளர்கள்-3,333, 3-ம் பாலினம் -1 என ஒட்டுமொத்தமாக 6,100 பேர் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 9 லட்சத்து 50 ஆயிரத்து 311 வாக்காளர்கள் புதுவை மாநிலத்தில் உள்ளனர்.

News March 26, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹560 உயர்வு!

image

சென்னையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹70 உயர்ந்து ₹13,670 ஆனது. 8 கிராம் கொண்ட சவரன் ₹560 உயர்ந்து ₹1,09,360-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை <<19478397>>1 அவுன்ஸ் 50 டாலர்கள்<<>> வரை குறைந்துள்ள போதிலும், நம்மூர் சந்தையில் விலை ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 26, 2026

கொமதேக போட்டியிடும் தொகுதிகள் எவை?

image

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி(கொமதேக) திருச்செங்கோடு மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி திருச்செங்கோட்டில் மட்டும் வெற்றி பெற்றிருந்தது. மீண்டும் திருச்செங்கோடு தொகுதியில் MLA ஈஸ்வரன் களமிறங்க உள்ளதாகவும், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. TNElection2026

error: Content is protected !!